வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள்

69 - விருத்தாசலம்

வ.எண் வேட்பாளர் பெயர் பாலினம் கட்சியின் பெயர்
1 அரவிந்த்.வி. ஆண் பாரதிய ஜனதா கட்சி
2 காசிநாதன்.ஆர். ஆண் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3 கோவிந்தசாமி.ஆர். ஆண் பாட்டாளி மக்கள் கட்சி
4 செந்தில்முருகன்.எஸ். ஆண் பகுஜன் சமாஜ் கட்சி
5 மங்காப்பிள்ளை.கே. ஆண் சமாஜ்வாதி கட்சி
6 விஜயகாந்த்.ஏ. ஆண் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
7 சாமி.என். ஆண் சுயேட்சை வேட்பாளர்
8 ஸ்ரீனிவாசன்.எஸ். ஆண் சுயேட்சை வேட்பாளர்
9 துரை ராமச்சந்திரன் ஆண் சுயேட்சை வேட்பாளர்
10 தேவி ஜரேனா.சி. பெண் சுயேட்சை வேட்பாளர்
11 பிரதீப்குமார்.எஸ். ஆண் சுயேட்சை வேட்பாளர்
12 விஜயகாந்த்.ஏ. ஆண் சுயேட்சை வேட்பாளர்
13 விஜயகாந்த்.கே. ஆண் சுயேட்சை வேட்பாளர்
14 விஜயகாந்த்.சி. ஆண் சுயேட்சை வேட்பாளர்