75- விக்கிரவாண்டி மற்றும் 227- நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை

வாக்கெடுப்பு நிகழ்வுகள் அட்டவணை
அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்ட நாள் 23.09.2019(திங்கள்)
வேட்புமனு தாக்கல் கடைசி தேதி 30.09.2019(திங்கள்)
வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி 01.10.2019 (செவ்வாய்)
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 03.10.2019 (வியாழன்)
வாக்கெடுப்பு தேதி 21.10.2019(திங்கள்)
எண்ணும் தேதி 24.10.2019 (வியாழன்)
தேர்தல் முடிவதற்கு முன் தேதி 27.10.2019(ஞாயிறு)