சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025- அட்டவணை

சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025 - அட்டவணை

செயல்பாடு காலம்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 29.10.2024 (செவ்வாய்க் கிழமை)
உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான காலம் 29.10.2024 (செவ்வாய்க் கிழமை)
முதல்
28.11.2024 (வியாழக் கிழமை) வரை
சிறப்பு பிரச்சார தேதிகள் 09.11.2024 (சனிக் கிழமை),
10.11.2024 (ஞாயிற்றுக் கிழமை)
மற்றும்
23.11.2024 (சனிக் கிழமை),
24.11.2024 (ஞாயிற்றுக் கிழமை)
உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை அகற்றுதல் 24.12.2024 (செவ்வாய்க் கிழமை)
வாக்காளர் பட்டியல் இறுதி வெளியீடு 06.01.2025 (திங்கட்கிழமை)