வாக்காளர் பட்டியலில் உள்ள மக்களவைத் தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை (27/03/2024)

வாக்காளர் பட்டியலில் உள்ள மக்களவைத் தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை (27/03/2024)

வ.எண் மக்களவைத்தின் பெயர் 01.01.2024 ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்
1 திருவள்ளூர் 1024149 1061457 385 2085991
2 சென்னை வடக்கு 730395 765286 543 1496224
3 சென்னை தெற்கு 1000851 1021818 464 2023133
4 மத்திய சென்னை 667465 682241 455 1350161
5 ஸ்ரீபெரும்புதூர் 1180263 1201427 429 2382119
6 காஞ்சிபுரம் 853456 895107 303 1748866
7 அரக்கோணம் 760345 802361 165 1562871
8 வேலூர் 740222 787838 213 1528273
9 கிருஷ்ணகிரி 814076 808798 305 1623179
10 தர்மபுரி 770897 753820 179 1524896
11 திருவண்ணாமலை 754533 778445 121 1533099
12 ஆரணி 734341 761673 104 1496118
13 விழுப்புரம் 744350 758545 220 1503115
14 கள்ளக்குறிச்சி 773526 794927 228 1568681
15 சேலம் 828152 830307 222 1658681
16 நாமக்கல் 708317 744087 158 1452562
17 ஈரோடு 744927 793667 184 1538778
18 திருப்பூர் 791027 817239 255 1608521
19 நீலகிரி 687552 740742 93 1428387
20 கோயம்புத்தூர் 1041349 1064394 381 2106124
21 பொள்ளாச்சி 773433 823738 296 1597467
22 திண்டுக்கல் 780074 826759 218 1607051
23 கரூர் 693730 735970 90 1429790
24 திருச்சிராப்பள்ளி 757130 796616 239 1553985
25 பெரம்பலூர் 701400 744807 145 1446352
26 கடலூர் 693353 719178 215 1412746
27 சிதம்பரம் 753643 766118 86 1519847
28 மயிலாடுதுறை 759937 785559 72 1545568
29 நாகப்பட்டினம் 657857 687181 82 1345120
30 தஞ்சாவூர் 727166 773932 128 1501226
31 சிவகங்கை 802283 831511 63 1633857
32 மதுரை 777145 804928 198 1582271
33 தேனி 797201 825529 219 1622949
34 விருதுநகர் 733217 768520 205 1501942
35 ராமநாதபுரம் 802317 815292 79 1617688
36 தூத்துக்குடி 713388 744826 216 1458430
37 தென்காசி 746715 778509 215 1525439
38 திருநெல்வேலி 808127 846225 151 1654503
39 கன்னியாகுமரி 777484 780288 143 1557915
மொத்தம் 30605793 31719665 8467 62333925