வாக்காளர் பட்டியலில் உள்ள மாவட்ட வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கை (22/01/2024)

சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2024 - வாக்காளர் பட்டியலில் உள்ள மாவட்ட வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கை (22/01/2024)

வ.எண் மாவட்டத்தின் பெயர் 01.01.2024 ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்
1 திருவள்ளூர் 16,70,279 17,12,702 729 33,83,710
2 சென்னை 19,17,135 19,82,875 1,157 39,01,167
3 காஞ்சிபுரம் 6,48,934 6,84,430 183 13,33,547
4 வேலூர் 6,13,891 6,56,548 165 12,70,604
5 கிருஷ்ணகிரி 8,07,389 8,02,219 305 16,09,913
6 தர்மபுரி 6,28,262 6,14,404 159 12,42,825
7 திருவண்ணாமலை 10,18,740 10,61,934 126 20,80,800
8 விழுப்புரம் 8,24,569 8,44,795 213 16,69,577
9 சேலம் 14,56,299 14,71,524 299 29,28,122
10 நாமக்கல் 6,93,728 7,38,383 196 14,32,307
11 ஈரோடு 9,46,965 10,07,576 170 19,54,711
12 நீலகிரி 2,74,497 2,99,107 20 5,73,624
13 கோயம்புத்தூர் 15,09,906 15,71,093 595 30,81,594
14 திண்டுக்கல் 9,06,631 9,59,524 221 18,66,376
15 கரூர் 4,22,511 4,56,557 65 8,79,133
16 திருச்சிராப்பள்ளி 11,11,573 11,79,985 332 22,91,890
17 பெரம்பலூர் 2,80,301 2,91,435 12 5,71,748
18 கடலூர் 10,45,551 10,77,438 287 21,23,276
19 நாகப்பட்டினம் 2,68,725 2,80,694 24 5,49,443
20 திருவாரூர் 5,08,237 5,33,104 66 10,41,407
21 தஞ்சாவூர் 9,87,478 10,41,827 166 20,29,471
22 புதுக்கோட்டை 6,60,571 6,75,963 62 13,36,596
23 சிவகங்கை 5,79,141 6,00,702 54 11,79,897
24 மதுரை 13,15,866 13,61,094 260 26,77,220
25 தேனி 5,44,339 5,67,967 193 11,12,499
26 விருதுநகர் 7,59,848 7,95,104 234 15,55,186
27 இராமநாதபுரம் 5,80,848 5,88,068 68 11,68,984
28 தூத்துக்குடி 7,08,234 7,39,710 215 14,48,159
29 திருநெல்வேலி 6,75,811 7,06,878 129 13,82,818
30 கன்னியாகுமரி 7,72,623 7,74,619 136 15,47,378
31 அரியலூர் 2,57,333 2,58,687 13 5,16,033
32 திருப்பூர் 11,50,110 11,94,358 342 23,44,810
33 கள்ளக்குறிச்சி 5,54,822 5,53,717 236 11,08,775
34 தென்காசி 6,46,907 6,74,616 156 13,21,679
35 செங்கல்பட்டு 13,06,774 13,31,950 456 26,39,180
36 திருப்பத்தூர் 4,66,381 4,81,808 130 9,48,319
37 இராணிப்பேட்டை 5,04,078 5,32,690 97 10,36,865
38 மயிலாடுதுறை 3,71,043 3,79,639 23 7,50,705
மொத்தம் 3,03,96,330 3,14,85,724 8,294 6,18,90,348