வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள்

24-திருச்சிராப்பள்ளி

வ.எண் வேட்பாளர் பெயர் பாலினம் கட்சியின் பெயர்
1 கல்யாணசுந்தரம். என் ஆண் பகுஜன் சமாஜ் கட்சி
2 குமார்.பி ஆண் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3 சாருபாலா.ஆர்.தொண்டைமான் பெண் இந்திய தேசிய காங்கிரஸ்
4 லலிதா குமாரமங்கலம்.ஆர் பெண் பாரதிய ஜனதா கட்சி
5 ஆசைதம்பி.பி ஆண் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (விடுதலை)
6 ரவி.பி ஆண் மக்கள் மாநாடு கட்சி
7 குணசேகரன்.கே ஆண் அகில இந்திய வள்ளலார் பேரவை
8 நீலமேகம்.எம் ஆண் சமாஜ்வாதி கட்சி
9 பத்திநாதன்.பி ஆண் கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி
10 ராகவன்.ஆர் ஆண் அகில பாரத இந்து மகாசபை
11 விஜயகுமார்.ஏ.எம்.ஜி ஆண் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
12 அனந்த ராஜா.வி ஆண் சுயேட்சை வேட்பாளர்
13 உருமையாஹ்.என் ஆண் சுயேட்சை வேட்பாளர்
14 சரவணன்.வி ஆண் சுயேட்சை வேட்பாளர்
15 சாமுவேல் சுவாமிதாஸ் மனோஜ்குமார்.இ ஆண் சுயேட்சை வேட்பாளர்
16 சின்னதுரை.ஏ ஆண் சுயேட்சை வேட்பாளர்
17 திருமாவளவன்.எம் ஆண் சுயேட்சை வேட்பாளர்
18 நாகேந்திரன்.ஏ ஆண் சுயேட்சை வேட்பாளர்
19 பழனி.பி ஆண் சுயேட்சை வேட்பாளர்
20 பேபி கமிதா பானு.எம் பெண் சுயேட்சை வேட்பாளர்
21 மன்சூர் அலி கான்.ஏ ஆண் சுயேட்சை வேட்பாளர்
22 முகமது இக்பால். ஏகே எஸ் ஆண் சுயேட்சை வேட்பாளர்
23 வேல்மணி. பி ஆண் சுயேட்சை வேட்பாளர்
24 ஜஃபருன்னிஷா. பெண் சுயேட்சை வேட்பாளர்